tag:blogger.com,1999:blog-37849640.post3802240536700680705..comments2023-09-09T03:48:28.244-07:00Comments on படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ஓர் இளம்பயணியின் கூபா பயணக் குறிப்புகள் - 01இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37849640.post-84559500590078806512010-04-30T06:46:49.205-07:002010-04-30T06:46:49.205-07:00பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

செல்...பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

செல்வராஜ், கையும் களவுமாய் இப்படிப் பிடித்தால் தொடர்ந்து இவன் படம் காட்டமுடியாதே :-)

சுதன், ஒரு சுற்றுலாப் பயணியாய் மேலோட்டமாய்ப் பார்த்தவளவில், கூபன்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன போலத் தெரிந்தது; வாழ்வைக் கொண்டாடுபவர்களாய் இருந்தார்கள். ஆனால், நாம் கூபன்களாய் அவர்களின் வாழ்வை வாழ்ந்து பார்க்காதவரை எதையும் தீர்க்கமாய் சொல்லவோ/எழுதவோ முடியாது என்பதையும் குறிப்பிட்டாகத்தான் வேண்டும்.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-78717075179234580422010-04-28T02:15:06.951-07:002010-04-28T02:15:06.951-07:00நல்ல விஷயம் ஸார்..! தொடருங்கள்..! நானும் தொடர்கிறே...நல்ல விஷயம் ஸார்..! தொடருங்கள்..! நானும் தொடர்கிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-24960385596584935552010-04-27T20:28:06.396-07:002010-04-27T20:28:06.396-07:00கொஞ்ச நாட்களாகத் தொடர்ந்து சீரியஸாகவே எழுதி வந்தீர...கொஞ்ச நாட்களாகத் தொடர்ந்து சீரியஸாகவே எழுதி வந்தீர்கள். இப்போது மீண்டும் அந்த நக்கல் கலந்த நடை......

அருமை....

கூபா பற்றிய பிரமிப்புகள் அதிகம் இருப்பினும் (சே மீதான அதீதமான அபிமானம் மற்றும் அமெரிக்காவின் மீதிருக்கும் வெறுப்பு காரணமாக இருக்கலாம்) , கூபாவின் இப்போதைய கம்யுனிசம், ஆட்சி மாற்றம் கையளிக்கப்பட்ட விதம், எதிர்காலம் என்பன பற்றி நிறைய கேள்விகள் எழவே செய்கின்றனஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-67177905631464567442010-04-27T16:53:28.893-07:002010-04-27T16:53:28.893-07:00படங்காட்டும் பதிவிலே படங்காட்டாமல் பயணக்கதையா? பயண...படங்காட்டும் பதிவிலே படங்காட்டாமல் பயணக்கதையா? பயணம் கதையா என்ற ஐயத்தை நீங்களே எழுப்புவானேன்? :-)இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.com