அந்தந்த வயசில் அந்தந்த குறும்பு அந்தந்த குழப்படி செய்தே ஆகவேணும் என எனது தந்தை அடிக்கடி சொல்லுவார். ஆனாலும் ஏதோ ஒரு சந்தற்பத்தில் அவற்றை சொல்லி மகிழ்ந்திருக்கிறோம். அல்லது போனால் பிள்ளைகள் செய்கிறபோது ஓ நானும் உந்த வயசில் இப்படி செய்தேன் என சொல்ல பிள்ளைகள் சந்தற்பத்தை ஏற்படுத்தியே தருவார்கள். ஆனாலும் சில தவறுகளை மனசு சொல்லுவதற்கு இடம் தராது தான். ஆனாலும் காலம் வரும்.
அது சரி இதில் யார் நயந்தரா யார் அசின் யார் சிம்பு யார் இந்திரன். ஓ சந்திரனா. மாறி எழுதிவிட்டேன். யார்.? சினிமா பாமரத்தி நான். நல்லதொரு தேடல் பதிவுக்கை இதை ஏன் போட்டியள். அது தான் சுத்தமா புரியேலை எனக்கு.
நளாயினி, அஸினைத் தெரியாதா? என்ன கொடுமை இது :-). ..... சந்திரன், / எங்களின் .... / என்பதில் உள்ள -எங்களின்- என்பது எமது அனைத்து அஸின் இரசிகர்களின் மனம் நொந்ததைத் தெரியப்படுத்தத்தான். பாருங்கள், எங்கையோ தலைமறைவாய் இத்தனை காலம் இருந்த சோமி கூட, அஸினைப் பற்றிக் கதைக்கின்றோம் என்று தெரிந்தவுடன், உடனேயே ஓடிவந்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார் அல்லவா :-). அவருக்கென்ன, அவர் பக்கத்திலிருக்கும் கேரளா போய் சேச்சிகளோடு திருவிழா கொண்டாடுவார்; என்னைப் போன்றவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பே இல்லையே :-(.
நான் இதுக்குப் பின்னூட்டம் போட்டா, சோமிக்குச் சொன்னமாதரி, "இவ்வளவுநாளும் ஒளிச்சிருந்த வசந்தன் அசின் எண்டதும் பாஞ்சோடி வந்து பின்னூட்டம் போட்டார்" எண்டு நீர் சொல்லுவீர் எண்டதால எந்தப் பின்னூட்டத்தையும் போடாமலே போறன். பிறகு சந்திப்பம்.
8 comments:
அந்தந்த வயசில் அந்தந்த குறும்பு அந்தந்த குழப்படி செய்தே ஆகவேணும் என எனது தந்தை அடிக்கடி சொல்லுவார். ஆனாலும் ஏதோ ஒரு சந்தற்பத்தில் அவற்றை சொல்லி மகிழ்ந்திருக்கிறோம். அல்லது போனால் பிள்ளைகள் செய்கிறபோது ஓ நானும் உந்த வயசில் இப்படி செய்தேன் என சொல்ல பிள்ளைகள் சந்தற்பத்தை ஏற்படுத்தியே தருவார்கள். ஆனாலும் சில தவறுகளை மனசு சொல்லுவதற்கு இடம் தராது தான். ஆனாலும் காலம் வரும்.
அது சரி இதில் யார் நயந்தரா யார் அசின் யார் சிம்பு யார் இந்திரன். ஓ சந்திரனா. மாறி எழுதிவிட்டேன். யார்.? சினிமா பாமரத்தி நான். நல்லதொரு தேடல் பதிவுக்கை இதை ஏன் போட்டியள். அது தான் சுத்தமா புரியேலை எனக்கு.
happy Onam thalai.........
) //எங்களின்அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே//
??????
நளாயினி, அஸினைத் தெரியாதா? என்ன கொடுமை இது :-).
.....
சந்திரன்,
/ எங்களின் .... /
என்பதில் உள்ள -எங்களின்- என்பது எமது அனைத்து அஸின் இரசிகர்களின் மனம் நொந்ததைத் தெரியப்படுத்தத்தான். பாருங்கள், எங்கையோ தலைமறைவாய் இத்தனை காலம் இருந்த சோமி கூட, அஸினைப் பற்றிக் கதைக்கின்றோம் என்று தெரிந்தவுடன், உடனேயே ஓடிவந்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார் அல்லவா :-). அவருக்கென்ன, அவர் பக்கத்திலிருக்கும் கேரளா போய் சேச்சிகளோடு திருவிழா கொண்டாடுவார்; என்னைப் போன்றவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பே இல்லையே :-(.
டிசே தமிழன்/ DJ a dit...
நளாயினி, அஸினைத் தெரியாதா? என்ன கொடுமை இது :-).
"கொடுமை எல்லாம் இல்லை. உண்மை."
நான் இதுக்குப் பின்னூட்டம் போட்டா, சோமிக்குச் சொன்னமாதரி, "இவ்வளவுநாளும் ஒளிச்சிருந்த வசந்தன் அசின் எண்டதும் பாஞ்சோடி வந்து பின்னூட்டம் போட்டார்" எண்டு நீர் சொல்லுவீர் எண்டதால எந்தப் பின்னூட்டத்தையும் போடாமலே போறன்.
பிறகு சந்திப்பம்.
மீரா ஜாஸ்மினை இருட்டடிப்புச் செய்ததற்காக வி.ஜே மற்றும் டி ஜே ஐக் கண்டிக்கிறேன்
வசந்தன், சரி சரி...பிரமச்சாரியாய் வாழ்க்கையைக் கழிக்கப்போகின்றவர்கள் எல்லாம் அஸினுக்காய் வரமாட்டீனம் என்று எங்களுக்குத் தெரியாதா என்ன :-)?
.......
பிரபா, மீரா ஜாஸ்மீனுக்கு அவரோடு கலியாணம் இவரோடு கலியாணம் என்ட வதந்திகளால் அந்தப்பிள்ளை அழுதுகொண்டு நிற்கிறதாம். அவாவைப் போய்த் தேற்றாமல் இங்கை வந்து எங்கை அவாவின்ரை படம் என்று தேடிக்கொண்டிருந்தால் உங்களை இரசிகர்மன்றத்திலிருந்து துரத்தப்போறாங்கள் கவனம்.
Post a Comment