-பிரியங்களுடன் -
A.R.Rahman & Vairamuthu Special
மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லைத் தட்டுப்பாடு
சொல்; எதுவென்றாலும் சொல்
ஆனால் விழிகளைத் திறந்து வைத்திரு சகோதரா..!
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி!
5 comments:
நண்பா என்ன ஆச்சு?
சிநேகிதி, இன்று சனிக்கிழமை என்பதைத் தவிர விசேஷம் எதுவுமில்லை :-).
படிக்கிற பிள்ளையை படிக்க விடுங்கப்பா. விரல் கடுக்கக் கடுக்க Notes எழுதி, அங்க இங்க சைக்கிள்ள ஓடி past question papers சேர்த்துக் கொண்டு போய் வீட்டு வாசல்ல நின்று பேரச் சொல்லி பவ்வியமாக் கூப்பிடுறத விட்டுட்டு (நாய் கவனமப்பு!!!)பாட்டு போடுறீர்.
வீக்எண்டோமேனியா வா டிசே :)
படிக்கிற பிள்ளையள்கிட்ட கவனம்யா முரண்வெளி பக்கம் போனாத் தெரியும் சங்கதி :))
ஆழியாள்,
கட்டப்பொம்மனிடம் வெள்ளைத்துரை(?)திறை கேட்டபோது, கட்டப்பொம்மன் திருப்பிக்கேட்டதுமாதிரி என்னிடம் கேட்கின்றீர்களே? நாங்களும்தானே அவ்வப்போது பரீட்சை எழுதுகின்றனாங்கள் :-).
....
அய்யனார்,மேனியாவா அல்லது மோகினியாவா என்று தெரியவில்லை. அது என்ன முரண்வெளியில் எழுதியிருக்கின்றார்கள்?
Post a Comment