Sunday, April 20, 2008

'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டு விழா

-ரொறொண்டோ (ஏப்ரல் 19, 2008)


நிகழ்ச்சித் தொகுப்பாளர் தனுஷா


உரை 1: பொ.கனகசபாபதி (மகாஜனாவின் முன்னாள் அதிபர்)


உரை 2: கெளசலா ('அற்றம்' சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவர் மற்றும் 'ஆரம்' தொலைக்காட்சி நிருபர்)


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


உரை 3: செல்வம் அருளாந்தம் ('காலம்' சஞ்சிகையின் ஆசிரியர்)

















உரை 4: மெலிஞ்சிமுத்தன் (கவிஞர், நாட்டுக்கூத்துக்கலைஞன்)



'புலம்பெயர் சூழலின் கவிதைப்போக்குகள்' : தேவகாந்தன் (சிறுகதை, நாவல் ஆசிரியர்)


முதற்பிரதி பெற்றோர்



சிறிரஞ்சினி


'வைகறை' பத்திரிகை ஆசிரியர் இரவி


'உதயன்' பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


உரையாற்றியவர்கள்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்


தொழில்நுட்ப உதவி: சிறிதரன்


நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள்



'வாழும் தமிழ்' புத்தக்கண்காட்சி

--------------------------
இவைதவிர,
'கர்ண மோட்சம்', 'தீர்ந்து போயிருந்தது காதல்' மற்றும் 'தூதிக்காவோ' ஆகிய குறும்படங்கள் திரையிடலும், காலஞ்சென்ற கவிஞர் சு.வில்வரத்தினத்தை நினைவுகூருமுகமாய் அவரது கவிதைகள் சிலவும் பாடலாகப் பாடப்பட்டன.

(புகைப்படங்கள்: இரமணன்)

10 comments:

Anonymous said...

hey was wondering where's the author of the book!? aalai kanave illai..

Anonymous said...

CONGRATS mate!!! btw was just wondering where's the author of the book!? aalai kaanave illai..

- tj

Anonymous said...

அதே கேள்வி
அதே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

SnackDragon said...

அதே கேள்வி
அதே கேள்வி
--fd

வளர்மதி said...

அதே அதே :)

வாழ்த்துக்களும்.

இளங்கோ-டிசே said...

/where's the author of the book!?/
எப்பவும் ஒரே படந்தானே காட்டிக்கொண்டிருக்கின்றார் என்பதால் படம் போடாமல், எழுதியவர் தப்பித்திருக்கலாம் :-).
....
நிகழ்வின் முடிவில் நேரம் பற்றாமையால், 'தூதிக்காவோ'வை சில இடங்களில் வெட்டியொட்டி ஓடவேண்டியதாகப் போய்விட்டது. அதனால் அக்குறும்படம் சொல்ல்வந்த கருத்து தெளிவாக விளங்காது எதிர்மறையான விமர்சனங்கள் நிகழ்ச்சியின் பின் சிலரால வைக்கப்பட்டிருந்தன. முழுமையாக அக்குறும்படத்தை திரையிடமுடியாமைக்காய் அனைவரிடம் மன்னிப்புக் கேட் கப்படுகின்றது. சமாதானத்தை வலியுறுத்தும் அந்நாடகத்தால் தர்மசிறி பண்டாரநாயக்காவும், அந்நாடகத்தில் நடித்த பாடசாலைப் பிள்ளைகளும், பாடசாலை நிர்வாகமும் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், அதன் நீட்சியில் கொலைப் பயமுறுத்தல் காரணமாக சில மாதங்கள் இந்தியாவில் தர்மசிறி பண்டாரநாயக்கா தஞ்சம் புகுந்தமையையும் ஒரு குறிப்பாய் விட்டுச் செல்கிறேன். நன்றி.

Anonymous said...

Folks, DJ's pictures has been withheld from this blog as per orders issued by his girlfriends
:)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

டிஜே வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள்புகைப்படத்தைப் போட
வெட்கப்படுகிறீர்கள் போல :).

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துகள் டி.ஜே

இளங்கோ-டிசே said...

அன்புக்கு நன்றி நண்பர்களே.