Monday, June 16, 2008

பெருந‌க‌ர் உலாத்த‌ல்

-Toronto


உய‌ர்ச்சியில் இல்லை வ‌ன‌ப்பு (சி.என்.ர‌வ‌ர்)


க‌ரை திரும்பும் ப‌ட‌குக‌ள்


ஒரு வாவி, ஒரு ப‌ட‌கு, ஒரு நில‌வு, (நீ ம‌ட்டும் இல்லை)


'இருளென்ப‌து குறைந்த‌ ஒளி' (ந‌ன்றி: பிர‌மிள் பார‌தியார்)


Junior Reid: Jamaican reggae Singer - இவ‌ர் Alicia Keys, The Game போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து பாடிய‌ பாட‌ல்க‌ள் என‌க்குப் பிடித்த‌மான‌வை.


ஆட‌லுட‌ன் பாட‌ல் சுக‌ம் சுக‌ம்...

(4 U,8/9)

6 comments:

Ayyanar Viswanath said...

ஒரு வாவி, ஒரு ப‌ட‌கு, ஒரு நில‌வு, (நீ ம‌ட்டும் இல்லை)
:))
/இருளென்ப‌து குறைந்த‌ ஒளி' (ந‌ன்றி: பிர‌மிள்)/
அட இது பிரமிளா! பாரதின்னு நெனச்சிட்டிருந்தேன்...

இளங்கோ-டிசே said...

அய்யனார்,
பிரமிளினது என்றுதான் நினைவு. தவறாகவிருந்தால் நண்பர்கள் திருத்திவிடவும். இதற்காய் 'பிரமிள் கவிதைகளை'ப் புரட்டப்போய் அவரின் விமர்சனக்கவிதைகளில் புதைந்தாயிற்று.
....
நீ இருந்தால்..., நிகழும் சண்டை/சச்சரவுகளில் வாவி, படகு, நிலவு எல்லாம் இல்லாது போய்விடுமென்ற இன்னொரு வாசிப்பும் உண்டென்க :-).

கானா பிரபா said...

பி.சி சிறீராமின் அசிஸ்ரென்ரா இருக்கிறீங்களோ?

கொண்டோடி said...

//ஒரு வாவி, ஒரு ப‌ட‌கு, ஒரு நில‌வு, (நீ ம‌ட்டும் இல்லை)//
தண்ணியும் இருக்கெல்லோ? அதை விட்டிட்டியள்?

//'இருளென்ப‌து குறைந்த‌ ஒளி'//
காற்சட்டையையும் வெள்ளையாப் போட்டு ஒளியைக் கூட்டியிருக்கலாம்.

Anonymous said...

ஒரு வாவி, ஒரு படகு, ஒரு நிலவு,_____

சீக்கிரம் இட்டு நிரப்பவும்.

இருளென்பது மிக குறைந்த ஒளி- பாரதினு நினைவு

பாலாஜி-பாரி

இளங்கோ-டிசே said...

அய்ய‌னார், பாலாஜி‍ ‍ பாரி: பிர‌மிளின் கவிதைக‌ளை மேலோட்ட‌மாய்த் த‌ட்டிப் பார்த்த‌தில் எதுவும் இப்ப‌டிக் காண‌வில்லை ('ப‌க‌லின் நிழ‌ல்தான் இர‌வு' என்ப‌து போன்ற‌ வேறு உருவ‌க‌ப்ப‌டுத்த‌ல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌; இதே வ‌ச‌ன‌மில்லை)த‌வ‌றைத் திருத்திய‌மைக்கு ந‌ன்றி. மாற்றிவிடுகின்றேன்.
.....

பிர‌பா: க‌றுப்புத்தான் என‌க்குப் பிடித்த‌ க‌ல‌ரு என்று மாள‌விகா ஆடிப்பாடிய‌தை ம‌ற‌ந்துவிட‌முடியுமா என்ன‌?
....
கொண்டோடி: வேறு த‌ண்ணியில் இருந்த‌தால், இந்த‌த் த‌ண்ணி தெரிய‌வில்லை. நினைவூட்டிய‌மைக்கு நன்றி.