-என்னைப் போலவே கியூபாவின் மீது காதல் கொண்ட ஈழநாதனுக்காய்-
படங்கள் மங்கலாய் இருப்பதற்கு கமராவின் குறைந்த ஒளியல்ல காரணம்; மப்பே முக்கிய காரணம்.
மேலேயுள்ளவை...இரவுகளில் மேடையரங்கு, நீர் நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட படங்கள். இறுதிப்படத்தில் இருப்பவர், கியூபாவில் சந்தித்த ஒரு ஸ்பானியத் தோழி. பலவேறு வகையான நடனங்கள் நன்றாக ஆடக்கூடியவர், மிகுந்த நட்புணர்வுடன் எங்களுடன் பழகியவர். சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டது.
3 comments:
சுத்தும் தம்பி சுத்தும்.
குடுத்து வைச்சவர்
@#%#^%#^%#$^$&^
--FD
பெயரிலி, 'சே' யைப் பார்க்கின்றேன் என்று ஈழநாதன் உங்கள ஊரைச் சுற்றிவந்துவிட்டு பிள்ளையாரின் கதையெல்லோ எங்கள் எல்லோருக்கும் கூறிக்கொண்டு திரிகின்றார்:-).
....
FD;
நீங்கள் பின்னூட்டத்தில் ட்ராகன் பாஷை பேசியுள்ளீர்கள் போல. யாராவது பெண் ட்ராகன்களிடந்தான் இந்தப்பின்னூட்டத்தை மொழிபெயர்கக் கேட்கவேண்டும்.
Post a Comment