Monday, December 18, 2006

கியூபா

'சே' நேசித்த....,
'சே' நேசிக்கவும், கொண்டாட்டப்படும்.....
தேசத்தில் இருந்து சில பதிவுகள்!

PC190036

PC190011

PC190068

PC190073

PC190024

PC190035

PC190004

10 comments:

Anonymous said...

டி.சே(ர்ட்) தமிழா?!

--FD

இளங்கோ-டிசே said...

FD,
ரீ(டி)சேர்ட் ஸ்பானிஸில்தான் இருந்தது. 'வெற்றி நமதே என்ற வாசகம் என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள். நமக்கும் வெற்றிக்கும் வெகுதூரம் என்ற உண்மை உறைக்க, நமக்கேன் வம்பு என்று கழற்றி வைத்துவிட்டேன் :-).

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணை நீங்களே போய் எடுத்ததோ அல்லது எங்கேயாவது சுட்டதோ?

இளங்கோ-டிசே said...

அண்ணை, உங்கள் சந்தேகம் புரிகின்றது. கியூபாவுக்குப் போயும் எங்கே கியூபன் பெண்களை படம்பிடிக்கவில்லையே என்று நினைத்துத்தானே கேட்கின்றீர்....? இவை கடைசியாக படம்பிடித்தவை. மிச்சப்படமெல்லாம் நண்பனின் கணணியில் சேமிக்கப்பட்டிருக்கின்றது. விரைவில் தாங்கள் விரும்பும் 'ஆதாரங்களுடன்' சில படங்களை வலையேற்றுகின்றேன்.

Anonymous said...

புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன.குறிப்பாக பனித்துளியுடன் கூடிய கடைசி புகைப்படம் நிறைய சேதி சொல்கிறது.

Anonymous said...

ரீ-சேட்டைக் கழட்டுறன் எண்டு நினைச்சு படத்தைக் கழட்டிப்போட்டீர்.
-வசந்தன்.

ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணையாணை நன்றியண்ணை நாலைஞ்சு சம்பா ரம்பா படம் இருந்தாப் போடுங்கோ கண்குளிரப் பார்க்கிறன்.

கியூபா என்று சொல்லும் போதே புரட்சியும் கூடவே ஞாபகம் வருகிறது.

Mikheil Kalatozishvili ன் I am cuba பார்த்தாப் பிறகு எனக்கும் அந்த நாட்டுக்கு-கூடவே மற்றைய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும்- போய் வர நெடுநாள் ஆசை உள்ளது எந்தக் காலம் சரிவருமோ பார்ப்போம்.

சே பிறந்த நாடுதான் பார்க்க முடியேலை சித்தார்த்த சே பிறந்த ஊரையாவது பார்த்திட்டனென்று சந்தோசப்படவேண்டியதுதான்

ஊற்று said...

epow;glq;fs; vy;yhk; mUik. Mdhy; mJ gw;wpa tpguq;fs; ,Ue;jhy; ,d;Dk; ed;whf ,Uf;Fk;.

நிழற்படங்கள் எல்லாம் அருமை. ஆனால் அது பற்றிய விபரங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். (converted into unicode:dj)

ஊற்று said...

glq;fNshL tpguKk; ,Ue;jhy; ed;whf ,Uf;Fk;.

இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
......
சோமி: உண்மைதான். டிஜிட்டல் கமரா வந்ததன் பிற்பாடுதான் எனக்கு படம் எடுக்கும் ஆசையே வந்திருக்கின்றது :-). கியூபா பயணம் பற்றி ஒரு பதிவு எழுதும் உத்தேசம் உண்டு. அப்போது இன்னும் சில படங்களைச் சேர்க்கலாம் என்று நினைத்திருக்கின்றேன்.
.....
ஊற்று: மேலேயுள்ள படங்கள் அனைத்தும் நான் தங்கியிருந்த ஹொட்டலின் சுற்றாடலில்தான் எடுக்கப்பட்டிருந்தன.